Posts from May 2, 2025

5. நேர்காணல்கள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல் ஜெயராம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி சென்னையில்  கீதா மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் உள்ளார். வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில்[…]