
இந்த அமைப்பு ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக இருந்தாலும் நாங்கள் செய்யும் பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாக பெற்றுக் கொள்கிறோம். பெரும்பாலும் இதில் பணியாற்றுபவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் என்பதால் இது போன்ற[…]

26.10.24 அமைப்பின் கொள்கைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்க விதிகள், தேர்தல் முறை. நிதி ஏற்பு கொள்கைகள் ஆகியவற்றை பற்றி பேசி முடிவெடுத்த்தோம் அம்மாபாளையத்தில் அறிமுகம் முனை இல்லம், அம்மாபாளையம் முனை பெயற்பலகை திறப்பு:[…]