26.10.24
அமைப்பின் கொள்கைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்க விதிகள், தேர்தல் முறை. நிதி ஏற்பு கொள்கைகள் ஆகியவற்றை பற்றி பேசி முடிவெடுத்த்தோம்
அம்மாபாளையத்தில் அறிமுகம்
முனை இல்லம், அம்மாபாளையம்
12.12.24
ஒருநாள் நேர்மை குறித்த பதில்களை வாசிக்கும் கூட்டம்:
23.02.25 அன்று அம்மாபாளையத்தில் Not one less திரைப்படம் திரையிடல்
30.03.25 – நகரப் பேருந்துகளில் மாறி மாறி சிறு கிராமங்களில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்னும் பிரச்சாரத்தை செய்தவாறு மதுரை வரை சென்று திரும்பினோம்

No responses yet